- Genre: Story
- Total pages: 169
- PDF Size: 851 KB
- Author: by Bala chandar- பாலச்சந்தர்
Description
கே. பாலசந்தரின் புகழ்பெற்ற திரைக்கதை ஒன்று முதல் முறையாக இப்போது நூல்வடிவம் பெறுகிறது. அவரது முக்கியமான திரைக்கதைகள் சில இதனைத் தொடர்ந்து கிழக்கு பதிப்பக வெளியீடுகளாக வரவிருக்கின்றன. பாலசந்தரின் திரைக்கதை நூல் வரிசையில் 'சிந்துபைரவி' முதலாவதாக அமைந்ததற்குக் காரணம், அதன் செய்நேர்த்தி. இத்திரைப்படம் வெளியாகி சுமார் இருபதாண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்று வரையிலுமே கூட இதற்கு நிகரானதொரு நேர்த்தியான திரைக்கதை கொண்ட தமிழ் சினிமா வெளிவரவில்லை என்று தயங்காமல் கூறிவிட முடியும்.