இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

ரூமி மஸ்னவி துளிகள்- Rumi’s Maznavi

  • Genre: Story
  • Total pages: 60
  • PDF Size: 770 KB
  • Author: by இசாக் ISHAQ , டாக்டர் முகமது சலீம் Dr Saleem, ஓவியர் செந்தில் Senthil

Description

ஜலாலுத்தீன் ரூமி - தன்னைப் பெற்றெடுத்த மண்ணுக்குத் தான் கற்றெடுத்த பெருமைகளைக் காணிக்கையாக்கியவர். அந்தத் தத்துவ வித்தகரின் பெயரை உச்சரிக்காதவர் உலகில் இல்லை. அதைத் தமிழ் நூலாக்கித் தந்திருப்பவர் தமிழ் அலைப் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் இசாக் அவர்கள். பிறரை நேசிப்பதையும் பிறரால் நேசிக்கப்படுவதையும் பெருமையாய்க் கருதும் பெருந்தகையாளர்.

தொடர்பில் இருங்கள்

📧 tamilfreebooks@gmail.com

எங்களைப் பற்றி

நீங்கள் tamilfreebooks.com ஐ நாங்கள் மூன்று நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தோம். இது எங்களின் ஆர்வத்தின் காரணமாக சிறிய அளவு முயற்சி செய்து ஆரம்பித்தோம். இது முழுவதும் லாப நோக்கத்திற்காக ஆரம்பிக்கவில்லை இது எங்கள் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆழமாக நம்புகின்றோம். நன்றி❤️