- Genre: Education,Popular,Philosophy
- Total pages:279
- PDF Size: 55.8 MB
- Author: ஹெக்டர் கார்சியா (ஆசிரியர்), பிரான்செஸ்க் மிரல்லஸ் (ஆசிரியர்), PSV குமாரசாமி (மொழிபெயர்ப்பாளர்)
Description
ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரை விலக்கும் ஓர் அருமையான நூல்! எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.