- Genre: Education
- Total pages: 241
- PDF Size: 23.7 MB
- Author: By Latha
Description
காமத்தின் மீதான முட்போர்வையை அகற்றும் நேரமிது! எனக்குத் தெரிந்தவரையில் தமிழில் இத்தனை வெளிப்படையாக ஒரு புத்தகம் இதுவரை வந்ததாக நினைவில்லை. ஒரு தேர்ந்த மனநல ஆலோசகரும் ஒரு மகத்தான மனோதத்துவ நிபுணரும் சேர்ந்து எழுதிய புத்தகமாகவே இதை நான் பார்க்கிறேன். யாருமே பேசாத விஷயங்களை லதா மிகவும் காத்திரமாக முன்வைத்திருக்கிறார் - பவா செல்லதுரை, எழுத்தாளர், கதை சொல்லி.