இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 மே, 2023

தமிழ்நாட்டு வரலாறு-Tamil naattu Varalaaru- கே.ராஜய்யன்

  • Genre: Historical,Politics
  • Total pages: 508
  • PDF Size: 2.7 MB
  • Author: By கே.ராஜய்யன்

Description

பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும், மேகலையும் உருக்கொண்டன.

தமிழ்நாட்டு வரலாறு கே.ராஜய்யன்

தொடர்பில் இருங்கள்

எங்களைப் பற்றி

நீங்கள் tamilfreebooks.com ஐ நாங்கள் மூன்று நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தோம். இது எங்களின் ஆர்வத்தின் காரணமாக சிறிய அளவு முயற்சி செய்து ஆரம்பித்தோம். இது முழுவதும் லாப நோக்கத்திற்காக ஆரம்பிக்கவில்லை இது எங்கள் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆழமாக நம்புகின்றோம். நன்றி❤️