- Genre: Story
- Total pages: 206
- PDF Size: 923 KB
- Author: by ஜேம்ஸ் ஆலன்
Description
இந்த நூலில் இடம் பெற்று இருக்கும் இருபது கட்டுரைகளில், பல கட்டுரைகள் அவற்றின் பேசுபொருளில் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் இருந்தாலும், தன்னைத் தான் அறிவது, தன்னைத் தான் வெல்வது ஆகியவற்றின் உயர் நிலைகளை நூலை வாசிப்பவர்களுக்கு சுட்டிக்காட்டும் உணர்வில் ஒன்றிசைந்து இருக்கும். உலக வாழ்வின் கொந்தளிப்புகளை கடந்த அந்த உயர்நிலைகளின் சிகரங்களில் சுவர்க அமைதியின் ஆட்சி நிலவும்.