- Genre: Story
- Total pages: 175
- PDF Size: 3 MB
- Author: by S.Ramakrishnan எஸ்.ராமகிருஷ்ணன்
Description
புத்தனாவது சுலபம்: இலவம்பஞ்சு ஒரு போதும் காற்றைக் கண்டு பயப்படுவதில்லை.அது மரத்திலிருந்து விடுபட்டுப் பறக்கிறது. பிள்ளைகளும் அப்படித்தான். உலகை நோக்கி பறந்து போகவே செய்வார்கள். ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான். ஆனால் உலகம் தான் கடைசியில் வெல்லுகிறது